நான் நிரந்தரமானவன், அழிவதில்லை...
எந்த நிலையிலும், எனக்கு மரணமில்லை...
Wednesday, February 2, 2011
பழமையும் புதுமையும்
மொழி பேதமில்லை கவிஞர்கள் பல... கவிதைகள் பல... கற்பனைகள் பல... கருத்துக்கள் பல... சொற்கோர்வை பல... இன்றும் கவிஞர்கள் பல, கவிதைகள் பல. கற்பனை பழையது, கருத்துக்களும் பழையது. சொற்கோர்வை மட்டுமே புதியது.
No comments:
Post a Comment